மிருகங்களாய் வாழும் மனிதர்கள் இங்கே
மனிதநேயம் பேசும் மனிதன் எங்கே
வாழ்க்கையின் ஆனந்தங்களை ரசிப்பவன் அல்ல மனிதன்
வாழ்க்கையின் துக்கங்களை வெறுப்பவன் அல்ல மனிதன்
வாழ்க்கை தரும் சுகங்களில் வாழ்க்கையை கழிப்பவன் அல்ல மனிதன்
வாழ்க்கையில் சுப துக்கங்களை சரிசமமாய் பார்பவனே மனிதன்
மனிதனாய் மனிதனை நேசிப்பவனும் மன்னிப்பவனே மனிதன்
எவன் வாழ்வை கன்னியதுடன் நேர்கொள்கிறானோ
அவனே வாழ்க்கையை வாழும் மனிதன்
மனிதனாய் பிறப்பதில் அர்த்தம் இல்லை
மனிதனாய் மறைவதில் உன் வாழ்க்கையே உள்ளது.

No comments:
Post a Comment